தமிழ் பட்டணப் பிரவேசம் யின் அர்த்தம்

பட்டணப் பிரவேசம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (மதத் தலைவர், மணமகன் போன்றோரை வரவேற்று) நகர வீதியில் ஊர்வலமாக அழைத்து வரும் சடங்கு.