தமிழ் பட்டத்து யானை யின் அர்த்தம்

பட்டத்து யானை

பெயர்ச்சொல்

  • 1

    அரசச் சின்னங்களைத் தாங்கியதும் அரசர் பவனி வருவதற்கு உரியதுமான யானை.