தமிழ் பட்டதாரி யின் அர்த்தம்

பட்டதாரி

பெயர்ச்சொல்

  • 1

    (பல்கலைக்கழகத்தில் படித்து) பட்டம் பெற்றவர்.

    ‘எங்கள் ஊரில் முதல் பட்டதாரி இவர்தான்’
    ‘வேலையில்லாப் பட்டதாரிகள்’