தமிழ் பட்டப்பகல் யின் அர்த்தம்

பட்டப்பகல்

பெயர்ச்சொல்

  • 1

    நல்ல வெளிச்சம் இருக்கிற பகல் நேரம்.

    ‘பட்டப்பகலில் துணிகரக் கொள்ளை’
    ‘நிலா வெளிச்சம் பட்டப்பகல்போல் இருந்தது’