தமிழ் பட்டப் பெயர் யின் அர்த்தம்

பட்டப் பெயர்

பெயர்ச்சொல்

  • 1

    (காரண அடிப்படையில் அரசர் முதலியோருக்கு) வழங்கப்படும் பெயர்.

    ‘‘கடாரம்கொண்டான்’ என்பது ராஜேந்திர சோழனின் பட்டப் பெயர்’

  • 2

    ஒருவரின் உடலமைப்பு, நடவடிக்கை, குணம் போன்றவற்றைக் காரணமாக வைத்துக் கேலியாகச் சூட்டப்படும் பெயர்.

    ‘என் நண்பனை ‘மொட்டை’ என்னும் பட்டப் பெயரால்தான் அழைப்போம்’