தமிழ் பட்டவர்த்தனமான யின் அர்த்தம்

பட்டவர்த்தனமான

பெயரடை

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (எந்த வித ஒளிவுமறைவுமின்றி) தெளிவான; வெளிப்படையான.

    ‘எனக்கு வேலை கிடைக்குமா என்று கேட்டதற்கு ‘கிடைக்காது’ என்ற பட்டவர்த்தனமான பதில் கிடைத்தது’