தமிழ் பட்டா யின் அர்த்தம்

பட்டா

பெயர்ச்சொல்

  • 1

    குறிப்பிட்ட எண்ணுள்ள நிலம், வீட்டு மனை முதலியவற்றுக்கு வரி செலுத்த வேண்டிய உடைமையாளர் யார் என்பதைக் காட்டும் ஆவணம்.