தமிழ் பட்டாசு யின் அர்த்தம்

பட்டாசு

பெயர்ச்சொல்

  • 1

    நெருப்பு வைத்ததும் பூப்பூவாகத் தெறிக்கும் அல்லது சத்தத்துடன் வெடிக்கும் வகையில் கந்தகத் தூள் அடைக்கப்பட்டுத் தயாரிக்கப்படும் பொருள்.