தமிழ் பட்டாதாரர் யின் அர்த்தம்

பட்டாதாரர்

பெயர்ச்சொல்

  • 1

    (நிலம், மனை முதலியவற்றுக்கு அளிக்கப்பட்ட) பட்டாவின் உரிமையாளர்.