தமிழ் பட்டாபிஷேகம் யின் அர்த்தம்

பட்டாபிஷேகம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு ஒரு நாட்டின் அரசராக அல்லது அரசியாக முடிசூடும் சடங்கு; முடிசூட்டு விழா.