தமிழ் பட்டாமணியம் யின் அர்த்தம்

பட்டாமணியம்

பெயர்ச்சொல்

  • 1

    வருவாய்த் துறை அதிகாரிகளால் முன்பு நில வரியை வசூலிக்க நியமிக்கப்பட்டிருந்த கிராம அதிகாரி.