தமிழ் பட்டாளம் யின் அர்த்தம்

பட்டாளம்

பெயர்ச்சொல்

 • 1

  பேச்சு வழக்கு ராணுவம்.

  ‘என் தம்பி அப்பாவிடம் கோபித்துக்கொண்டு பட்டாளத்தில் சேர்ந்துவிட்டான்’

 • 2

  (பெரும்பாலும் பிற பெயர்ச்சொற்களோடு இணைந்து) கூட்டம்.

  ‘மாணவர் பட்டாளம்’
  ‘சிறுவர் பட்டாளம்’