தமிழ் பட்டிதொட்டி யின் அர்த்தம்

பட்டிதொட்டி

பெயர்ச்சொல்

  • 1

    கிராமமும் குக்கிராமமும் உள்ளிட்ட சிறுசிறு ஊர்கள்.

    ‘அந்த நடிகரின் புகழ் பட்டிதொட்டியெங்கும் பரவியிருக்கிறது’
    ‘இன்று தொலைக்காட்சிப் பெட்டி இல்லாத பட்டிதொட்டிகளே இல்லை என்று கூறலாம்’