தமிழ் பட்டினி யின் அர்த்தம்

பட்டினி

பெயர்ச்சொல்

  • 1

    (உணவு இல்லாமல் அல்லது உணவு உண்ணாமல்) பசியோடு இருக்கும் நிலை.

    ‘வேலை இல்லாமல் பல நாள் பட்டினி கிடந்தது உண்டு’
    ‘வேலை அதிகம் இருந்ததால் காலையில் பட்டினி’