தமிழ் பட்டினிபோடு யின் அர்த்தம்

பட்டினிபோடு

வினைச்சொல்-போட, -போட்டு

  • 1

    (உண்ணாமல், உணவு கொடுக்காமல்) பசியோடு இருக்கச் செய்தல்.

    ‘இன்று பட்டினி போடு. நாளை வயிறு சரியாகிவிடும்’