தமிழ் பட்டியல் யின் அர்த்தம்

பட்டியல்

பெயர்ச்சொல்

  • 1

    விபரங்களை ஏதேனும் ஓர் அடிப்படையில் ஒன்றன் கீழ் ஒன்றாக அல்லது ஒன்றை அடுத்து ஒன்றாகத் தரும் வரிசை முறை.

    ‘வாக்காளர் பட்டியல்’
    ‘விலைப் பட்டியல்’
    ‘மதிப்பெண் பட்டியல்’