தமிழ் பட்டியல் போடு யின் அர்த்தம்

பட்டியல் போடு

வினைச்சொல்போட, போட்டு

  • 1

    பட்டியல் தயாரித்தல்.

    ‘பயணத்திற்காக என்னவெல்லாம் எடுத்துக்கொண்டு போக வேண்டும் என்று ஒரு பட்டியல் போட்டான்’