தமிழ் பட்டி பார் யின் அர்த்தம்

பட்டி பார்

வினைச்சொல்பார்க்க, பார்த்து

  • 1

    (வர்ணம் பூசும் வேலையைத் தொடங்குவதற்கு முன்) ஒரு பரப்பைச் சமப்படுத்தும் பொருட்டு மெழுகு போன்ற பொருளைப் பூசுதல்.