தமிழ் பட்டுக் கத்தரித்தாற் போல் யின் அர்த்தம்

பட்டுக் கத்தரித்தாற் போல்

வினையடை

  • 1

    (ஒரு வார்த்தைகூடக் கூடுதலாகவோ குறைவாகவோ இல்லாமல்) சொல்வதைத் தெளிவாகவும் கச்சிதமாகவும்.

    ‘கேட்ட கேள்விக்கெல்லாம் பட்டுக் கத்தரித்தாற் போல் பதில் சொன்னான்’
    ‘தனக்குச் சம்பந்தமில்லாத விஷயத்தில் தலையிட முடியாது என்று பட்டுக் கத்தரித்தாற் போல் சொல்லிவிட்டார்’