தமிழ் பட்டுரோஜா யின் அர்த்தம்

பட்டுரோஜா

பெயர்ச்சொல்

  • 1

    சற்றுத் தடித்த சிறிய இலைகளையும் மென்மையான தண்டையும் கொண்ட, ரோஜாப் பூப் போன்ற சிறிய பூக்கள் பூக்கும், தரையில் படரும் செடி/அந்தச் செடியில் பூக்கும் பூ.