தமிழ் பட்டுவாடா யின் அர்த்தம்

பட்டுவாடா

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (சம்பளம், கடிதம், பொருள் போன்றவற்றை) உரியவர்களுக்கு வழங்குதல்; உரியவர்களிடம் கொண்டுசேர்த்தல்; விநியோகம்.

    ‘நாளை சம்பளப் பட்டுவாடா’
    ‘தபால்காரர் கடிதங்களைப் பட்டுவாடா செய்யக் கிளம்பிவிட்டார்’