தமிழ் பட்டென்று யின் அர்த்தம்

பட்டென்று

வினையடை

  • 1

    எதிர்பார்க்காத முறையில் அல்லது வேகத்தில்.

    ‘அவர் கேட்ட கேள்விக்குப் பட்டென்று அவள் பதில் அளித்தாள்’