தமிழ் பட்டொளி யின் அர்த்தம்

பட்டொளி

பெயர்ச்சொல்

  • 1

    பட்டில் இருப்பது போன்ற மினுமினுப்பு.

    ‘தேசியக் கொடி பட்டொளி வீசிப் பறந்தது’