தமிழ் பட்டைச்சாராயம் யின் அர்த்தம்

பட்டைச்சாராயம்

பெயர்ச்சொல்

  • 1

    வேலம்பட்டை, சர்க்கரை, படிகாரம் முதலியவற்றைப் போட்டு (கள்ளத்தனமாக) தயாரிக்கும் நாட்டுச் சாராயம்.