தமிழ் பட்டைசாதம் யின் அர்த்தம்

பட்டைசாதம்

பெயர்ச்சொல்

  • 1

    (கோயிலில் நைவேத்தியமாகப் படைக்கப்பட்டுப் பிறகு வழங்குவதற்காக) ஒரு கிண்ணத்தில் போட்டுக் கட்டிபோல ஆக்கப்பட்டிருக்கும் சோறு.

  • 2

    அருகிவரும் வழக்கு பயணத்திற்காகப் பெரும்பாலும் வாழை இலையில் கட்டி எடுத்துச்செல்லப்படும் சாதம்.