தமிழ் பட்டைதீட்டு யின் அர்த்தம்

பட்டைதீட்டு

வினைச்சொல்

  • 1

    (ஒளிரச் செய்யும் வகையில் வைரத்தின்) பக்கங்களை நுண்மையாக வெட்டுதல்.

    ‘பட்டைதீட்டிய வைரம்’