தமிழ் படத்தொகுப்பாளர் யின் அர்த்தம்

படத்தொகுப்பாளர்

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு (திரைப்படம், தொலைக்காட்சி போன்றவற்றில்) தனித்தனியாக ஒளிப்பதிவு செய்த காட்சிகளைக் குறிப்பிட்ட ஒழுங்கு முறையில் தொகுக்கும் தொழில்நுட்பக் கலைஞர்.