தமிழ் படத்தொகுப்பு யின் அர்த்தம்

படத்தொகுப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (திரைப்படம், தொலைக்காட்சி போன்றவற்றில்) எடுக்கப்பட்ட காட்சிகளைக் குறிப்பிட்ட ஒழுங்கு முறையில் தொகுக்கும் கலை.