தமிழ் படப்பிடிப்பு யின் அர்த்தம்

படப்பிடிப்பு

பெயர்ச்சொல்

  • 1

    திரைப்படத்துக்காகக் காட்சிகளை அல்லது தொலைக்காட்சிக்காக நிகழ்ச்சிகளை ஒளிப்பதிவு செய்தல்.

    ‘அந்த வீட்டில் தொலைக்காட்சித் தொடருக்கான படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது’
    ‘படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதால் தீபாவளியன்று படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது’