தமிழ் பீடபூமி யின் அர்த்தம்

பீடபூமி

பெயர்ச்சொல்

  • 1

    (பூமியின் அமைப்பில்) உயர்ந்து மேடாக இருக்கிற பரந்த நிலப் பகுதி.