தமிழ் படம்காட்டு யின் அர்த்தம்

படம்காட்டு

வினைச்சொல்-காட்ட, -காட்டி

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு பயமுறுத்தும் அல்லது அசரவைக்கும் நோக்கத்தில் ஒன்றைப் பெரிதுபடுத்துதல் அல்லது பெரிதுபடுத்தும் வகையில் நடந்துகொள்ளுதல்.

    ‘எனக்கு அவரைத் தெரியும், இவரைத் தெரியும் என்று சும்மா படம்காட்டுவான், பயந்துவிடாதே’