தமிழ் படம்பிடித்துக் காட்டு யின் அர்த்தம்

படம்பிடித்துக் காட்டு

வினைச்சொல்காட்ட, காட்டி

  • 1

    உண்மையில் உள்ளபடி காட்டுதல்; தத்ரூபமாகச் சித்தரித்தல்.

    ‘கட்டுரையாளர் அகதிகளின் அவல நிலையைப் படம்பிடித்துக் காட்டியுள்ளார்’