தமிழ் படமாக்கு யின் அர்த்தம்

படமாக்கு

வினைச்சொல்-ஆக்க, -ஆக்கி

  • 1

    திரைப்படமாகப் பதிவுசெய்தல்/(நாவல், நாடகம் முதலியவற்றை) திரைப்படமாகத் தயாரித்தல்.

    ‘பாடலுக்காகச் சில காட்சிகளை நீலகிரியில் படமாக்குகிறார்கள்’
    ‘ஒரு நாவலும் அதைப் படமாக்கிய முறையும் ஒத்துப்போக வேண்டுமா?’