தமிழ் படர்தாமரை யின் அர்த்தம்

படர்தாமரை

பெயர்ச்சொல்

  • 1

    (கடும் அரிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு) காளான்களால் சருமத்தில் ஏற்படும் தொற்று.