தமிழ் படவா யின் அர்த்தம்

படவா

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு ஒருவரைத் திட்டவும், பிரியத்துடன் அழைக்கவும் பயன்படுத்தும் சொல்; பயல்.

    ‘திருட்டுப் படவாக்கள்’
    ‘படவா! நீதான் என் பேனாவை எடுத்து ஒளித்துவைத்தாயா?’