தமிழ் படாடோபம் யின் அர்த்தம்

படாடோபம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு ஆடம்பரமும் பகட்டும் மிகுந்த தன்மை; பகட்டான தோரணை.

    ‘அவர் எளிமையான மனிதர். எந்த விதப் படாடோபமும் அவரிடம் கிடையாது’
    ‘பதவி வந்துவிட்டால் படாடோபமான செலவுகள்தான்!’