தமிழ் பீடாதிபதி யின் அர்த்தம்

பீடாதிபதி

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு குருவால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பின் சித்தாந்தப் பீடத்தில் தலைமைப் பொறுப்புடையவர்.

  • 2

    இலங்கைத் தமிழ் வழக்கு (பல்கலைக்கழகத்தில்) புலத் தலைவர்.