தமிழ் படிக்கட்டு யின் அர்த்தம்

படிக்கட்டு

பெயர்ச்சொல்

  • 1

    (ஓர் இடத்தில் அல்லது வாகனத்தில்) ஒரு படி அல்லது படிகளின் வரிசை.

    ‘விளக்கு வைக்கும் நேரத்தில் வாசல் படிக்கட்டில் ஏன் உட்கார்ந்திருக்கிறாய்?’
    ‘படிக்கட்டில் நின்றுகொண்டு பயணம் செய்யாதீர்கள்’
    ‘குளத்தின் படிக்கட்டில் பார்த்து இறங்கு, வழுக்கும்’