தமிழ் படிகம் யின் அர்த்தம்

படிகம்

பெயர்ச்சொல்

இயற்பியல்
  • 1

    இயற்பியல்
    பனிக்கட்டி போன்று நிறமற்றதும் ஒளி ஊடுருவும் தன்மை கொண்டதும் இயற்கையிலேயே கிடைக்கக் கூடியதுமான திடப் பொருள்.

  • 2

    இயற்பியல்
    சீரான பட்டை வடிவப் பக்கங்களைக் கொண்டது.