தமிழ் படித்தவள் யின் அர்த்தம்

படித்தவள்

பெயர்ச்சொல்

  • 1

    (முறையாக) கல்வி கற்றவள்.

    ‘நீ படித்தவள்; சுயமாகச் சிந்தித்துப் பார்’