தமிழ் படித்துப்படித்து யின் அர்த்தம்

படித்துப்படித்து

வினையடை

  • 1

    (‘சொல்’, ‘கூறு’ போன்ற வினைகளோடு மட்டும்) (சொல்லுகிற ஒன்று ஒருவர் மனத்தில் பதியும் அளவுக்கு வலியுறுத்தி) திரும்பத்திரும்ப.

    ‘இவ்வளவு விலை கொடுத்து வீடு வாங்காதீர்கள் என்று படித்துப்படித்துச் சொல்லியும் என் கணவர் கேட்கவில்லை’