தமிழ் படித்துறை யின் அர்த்தம்

படித்துறை

பெயர்ச்சொல்

  • 1

    (ஆறு, குளம் போன்றவற்றில்) இறங்குவதற்கான படிக்கட்டு.

    ‘இது பெண்கள் குளிக்கும் படித்துறை’