தமிழ் படித்தவன் யின் அர்த்தம்

படித்தவன்

பெயர்ச்சொல்

  • 1

    (முறையாக) கல்வி கற்றவன்.

    ‘இவ்வளவு படித்தவன் இப்படித் தரக்குறைவாகப் பேசலாமா?’
    ‘ஆளைப் பார்த்தால் படித்தவன்போலத் தெரிகிறான்’