தமிழ் படிநிலை யின் அர்த்தம்

படிநிலை

பெயர்ச்சொல்

  • 1

    குறிப்பிட்ட அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு மேலும் கீழுமாக அமைந்துள்ள வரிசைகளை அல்லது நிலைகளைக் கொண்ட அமைப்பு.

    ‘சமூகப் படிநிலையின் வெவ்வேறு மட்டத்தில் உள்ளவர்களும் கல்வி கற்பதற்கான வாய்ப்பை அரசு உருவாக்கியுள்ளது’
    ‘சாதிப் படிநிலை காரணமாக எழும் ஏற்றத்தாழ்வுகள் மக்களைப் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கின்றன’