தமிழ் படிப்படியாக யின் அர்த்தம்

படிப்படியாக

வினையடை

  • 1

    (மாற்றம், வளர்ச்சி போன்றவை திடீரென்று இல்லாமல்) கொஞ்சம்கொஞ்சமாகவும் சீராகவும்.

    ‘சமுதாயத்தில் மாற்றங்கள் படிப்படியாகத்தான் நிகழும்’