தமிழ் படிப்பறிவு யின் அர்த்தம்

படிப்பறிவு

பெயர்ச்சொல்

  • 1

    கல்வியின் மூலம் ஒருவர் பெறும் அறிவு.

    ‘எங்கள் தாத்தாவுக்குப் படிப்பறிவு இல்லை என்றாலும் கேள்விஞானம் அதிகம்’