தமிழ் படிப்பி யின் அர்த்தம்

படிப்பி

வினைச்சொல்படிப்பிக்க, படிப்பித்து

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (வகுப்பில்) பாடம் எடுத்தல்; கற்றுக்கொடுத்தல்.

    ‘பள்ளிக்குப் புதிதாக வந்துள்ள ஆசிரியர் நன்றாகப் படிப்பிக்கிறார்’
    ‘அவர் எப்போதும் குறிப்புகளை வைத்துக்கொண்டுதான் படிப்பிப்பார்’