தமிழ் படிப்பினவு யின் அர்த்தம்

படிப்பினவு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (அனுபவத்தின் மூலம்) கற்கும் பாடம்; படிப்பினை.

    ‘வீடு கட்டத் தொடங்கியபின் நல்ல படிப்பினவு பெற்றுக்கொண்டேன்’
    ‘நண்பர்களிடமிருந்து எனக்கு நல்ல படிப்பினவுகள் கிடைத்தன’