தமிழ் படிமூலம் யின் அர்த்தம்

படிமூலம்

பெயர்ச்சொல்

கணிதம்
  • 1

    கணிதம்
    ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் தன்னாலேயே பெருக்கப்பட்டுக் குறிப்பிட்ட பெருக்கல் பலனைத் தரும் எண்.

    ‘32இன் ஐந்தாம் படிமூலம் 2 ஆகும் (2⁵=32)’