தமிழ் படுக்கைப் புண் யின் அர்த்தம்

படுக்கைப் புண்

பெயர்ச்சொல்

  • 1

    நோயாளி நீண்ட நாட்களாக ஒரே நிலையில் படுத்திருப்பதால் உடலில் ஏற்படும் புண்.